குஜராத் மாநிலம், சூரத்தில் அகில இந்திய குர்மி, குடுமி, குடும்பர் மகாசபை மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திரு.சிவ ஜெயபிரகாசம் (வன்னிய குடும்பன் – அகில இந்திய செயலாளர்), திரு.சேரவர்மன் (தமிழக தலைவர்) மற்றும் பெரும்பலர் கலந்து கொள்கின்றனர்.

மருதம் தொலைக்காட்சி மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கிறது.

-நிறுவனர்

Leave a Comment