இந்திய ஏஸ் விராங்கனை ஜுவாலா கட்டாவிடம் ஊடகம் ஓன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அசாருதீனுடன் ஏன் மீண்டும் மீண்டும் என்னை தொடர்பு படுத்துகிறீர்கள் என்று கத்தினார்.
 


 

இந்திய ஏஸ் விராங்கனை ஜூவாலா கட்டா, விளையாட்டு வளாகம் ஒன்றை திறந்துவைக்க சூரத் சென்றிருந்தார். அங்கு ஊடகம் ஒன்றில், அவருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேபடன் அசாருதீனுக்கும் உள்ள உறவு பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அந்த கேள்விக்கு ஜுவாலா கட்டா “இது ஒரு வதந்தி, நான் ஏற்கனவே இதுபற்றி கூறியுள்ளேன், ஆனால் ஏன் மீண்டும் மீண்டும் அதே கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள்” என்று தனது பொறுமையை இழந்து கத்தினார். 

அசாருதீனின் கிரிக்கெட் வாழ்கை பற்றி எடுக்கப்பட்ட படம் அடுத்த வாரம் திரைக்கு வர உள்ளது.

Leave a Comment