இன்று 02-10-2014 வியாழன், கோவில்பட்டியில் உள்ள தேவேந்திர குல திருமண மண்டபத்தில்,  தேவேந்திரர் கல்வி அறக்கட்டளை சார்பில் “அஞ்ஞாடி” நாவல் ஆசிரியர் திரு.பூமணி அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுகிறது.

100_0933

வரவேற்பாளர் பேராசிரியர் இராசமாணிக்கம், திரு.சு.தங்கவேலு SBI  அவர்கள் தலைமையிலும், திரு.ஓ.எஸ்.வேலுச்சாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திரு.கணபதி IRS  முன்னிலையில் விழா நடைபெறுகிறது ,திரு.சோ.தர்மன் எழுத்தாளர் ,  திருமதி.தீபா தங்கமுத்துஎழுத்தாளர், முனைவர் திரு.சிலுவைக்கொடி,  திரு.அன்பானந்தர் AEO, முனைவர் திரு. பெருமாள் (வானரமுட்டி ஆசிரியர் பயிற்சி நிறுவனம்), மற்றும் தலைமையாசிரியர் திரு.ஜெயக்குமார் அகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்,திரு.சமுத்திரக்கனி  BSNL அவர்களால்  நன்றியுரை வழங்கப்படுகிறது.

“அஞ்ஞாடி” நாவல்ஆசிரியர் திரு.பூமணி அவர்களை, மருதம் தொலைக்காட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைய வாழ்த்துகிறோம்.

Leave a Comment