This article has 3 comments

  1. p.murugaverl

    தமிழ் வரலாற்றுக்கட்டுரைகளை வெளியிட விரும்புகின்றோம். தமிழ் மருத்துவக் கட்டுரைகளை விரும்புகின்றோம். அனுப்பிவைத்து உதவவுசும். அன்புடன் பொ.முருகவேள் சுவிற்சர்லாந்து 

     

  2. டாக்டர்.இரா.கணபதி குடும்பனார் - பதினெண் சித்தர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் - தாராபுரம்.

    இந்த வார குறிப்புகள் (17.03.2014)

    1) தமிழர்களின் சமையல் அத்தனையும் மருத்துவமே… உணவே மருந்து. மருந்தே உணவு.

    2) மூலிகை மருத்துவம்;-
    * இயற்கையாகக் கிடைக்கும் மூலிகை எனப்படும் சில மருத்துவ குணமுடைய செடிகளைக் கொண்டு சில நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை “மூலிகை மருத்துவம்” எனப்படுகிறது.
    *இந்த மூலிகை மருத்துவத்தை சித்த மருத்துவர்களும், மரபு வழி மருத்துவர்களும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். *இம்மருத்துவமுறையில் “உணவே மருந்து, மருந்தே உணவு” என்கிற கோட்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது.
    (3)சாப்பாட்டிற்கு பின் வாழைப்பழம் பழம் சாப்பிடலாமா
    வெறும் வயிற்றில் பழம் சாப்பிடும்போது நமது உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளிகொண்டு வருகிறது இந்த பழம். இதனால் உடல் எடை குறைவதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்க வழி வகை செய்கிறது. சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும்போது முதலில் எளிதாக ஜீரணமாவது இந்தப் பழம்தான். இதனால் உணவுகள் முழுவதும் செரிக்காத நிலையில் அமிலமாகவும், செரித்த பழம் வயிற்றிலுள்ள ஜீரணமாக பயன்படும் அமிலங்களுடன் கலந்து வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். இதனால் வயிற்றுள்ள உணவு கெட்டுப்போகும். எனவேதான் சாப்பாட்டிற்கு பின்பு பழம் சாப்பிடாமல் முன்பு சாப்பிடும்போது அதனுடைய பலன் அதிகம் நம்மை சேருகிறது.

    அதேபோல பழத்தை அப்படியே சாப்பிடுவதால் முழுமையான நார்ச்சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். ஜீஸ்(Juice) செய்தோ, வேறுவகைகளிலோ சாப்பிடும்போது முழுவதுமாக பழத்திலுள்ள நார்ச்சத்தானது நமக்கு கிடைக்காமல் போகும்.

    • admin

      உங்கள் ஆலோசனை செயல்படுத்த நவம்பர் இரண்டாவது சனி தேனியில் சந்திக்கலாம். தமிழ்ச்செல்வன் – 9442596085,தேனி.

Leave a Comment