பரமகுடியில் மாவீரன் இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு மணி மண்டபமும் , அனையா விளக்கும் அமைப்பதற்கான கருத்தரங்கு,           இன்று  (07-12-2014) மதுரை இரயில்வே திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

வெளிநாடுவாழ் தேவேந்திர குல உறவினர்கள் அமைத்துள்ள தேசம் அமைப்பின் சார்பில் இந்தக் கூட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.

This article has 1 comment

Leave a Comment