தியாகி இம்மானுவேல் சேகரன்

தியாகி இம்மானுவேல் சேகரன், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியர் வேதநாயகம், தாயார் ஞானசுந்தரி. இவர்களது மூத்த மகனாக 9-10-1924ம் ஆண்டு பிறந்தார் இம்மானுவேல் சேகரன்.   அடக்கு முறைக்குட்பட்ட சமூகத்தில் உதித்த காரணத்தினால் சிறுவயதிலேயே இன விடுதலை வேள்வியால்…

இமானுவேல் சேகரன் யார்?

சென்னை: கபாலியில் ரஜினியை "கால்மேல் கால் போட்டு உட்காருவேன்டா" என்ற வசனத்தை இயக்குநர் ரஞ்சித் பேசவைத்ததற்கு காரணமே ஒடுக்கப்பட்ட விடுதலைக்காகப் போராடிய இமானுவேல் சேகரன்தான்... ரஞ்சித்தின் புதிய படத்தில் மீண்டும் ரஜினி நடிக்கிறார்... அந்தப் படம் இமானுவேல் சேகரனது வாழ்க்கை வரலாறாக…

தூக்கத்தில் உருண்ட நபர் பரிதாப மரணம்

காஞ்சிபுரம் அருகே மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவர் தூக்கத்தில் உருண்டு கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.     காஞ்சிபுரம் அருகே புத்தளி பகுதியில் ஜெயவேல்(57) என்பவர் அவரது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தூக்க கலக்கத்தில்…

மாநகராட்சி இணையதளத்தில் சன்னி லியோனின் ஆபாச புகைப்படம்

ஐதராபாத் மாநகராட்சி இணையதளத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் ஆபாச புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.     நல்லாட்சி மையத்தால் பராமரிக்கப்படும் ஐதராபாத் நகராட்சி இணையதளத்தில் நடிகை சன்னி லியோனின் ஆபாச புகைப்படம் ஃபிளாஷ் ஆவதை பார்த்து அதிகாரிகள்…

“செத்துப்போன” மாநில தேர்தல் கமிஷன் இணையதளம்

மாநில தேர்தல் கமிஷன் இணையதளம் செயல் இழந்துபோனது.   சென்னை, கோயம்பேட்டில் மாநில தேர்தல் கமிஷன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாநில தேர்தல் கமிஷனுக்கு என தனியாக, www.tnsec.tn.nic.in என்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலத்தில், ஆங்கிலத்தில் இயங்கி வந்த…

’யாராக இருந்தாலும் ஓட ஓட விரட்டுவோம்’ – கொந்தளித்த கருணாநிதி

தமிழ்நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.     திமுக மருத்துவ அணி செயலாளர் பூங்கோதை இல்ல திருமண விழாவில், திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்று…

உட்தா பஞ்சாப் பட சர்ச்சை : உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உட்தா பஞ்சாப் திரைப்படத்தில் காட்சிகளை நீக்கவோ, மாற்றவோ தணிக்கை குழுவிற்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.       இயக்குனர் அபிஷேக் சவுபே இயக்கியுள்ள படம் உட்த பஞ்சாப். இந்த படம்…

“ராணுவம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை” – இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்கள் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.   இலங்கையில், கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில்  வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பேசுகையில், போர் முடிவடைந்து 7 ஆண்டுகள் முடிவடைந்து…

அழிந்து போன சூப்பர் பூமி (எர்த்)

புதன் கிரகத்துக்கும் சூரியனுக்கும் இடையே சூப்பர் பூமி எனப்படும் நாம் வாழும் பூமியை போன்று ஒரு கிரகம் இருந்ததாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.      பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு சூரிய குடும்பத்தில் தற்போது இருப்பதை விடப் பல கிரகங்கள்…

ஐநா மூலம் “பொதுவாக்கெடுப்பு” நடத்த ராமதாஸ் கோரிக்கை

ஐநா மூலம் ஈழத் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.     இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள்…

அரவக்குறிச்சி- தஞ்சையில் மூன்று வாரங்களுக்கு தடை

தமிழகத்தில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதியில் வாக்குபதிவுக்கு மூன்று வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.     அவரக்குறிச்சி தொகுதியில்  வாக்காளர்களுக்கு வழங்க இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய வேட்டி-சேலை மற்றும் இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அய்யம்பாளையத்தில் அதிமுக பிரமுகர்…

குடிகார கணவன் கண்ணில் ஃபெவிகுயிக்கை ஊற்றிய மனைவி

மது அருந்திவிட்டு தினமும் தனக்கு கொடுமைபடுத்தும் கணவனை பலி வாங்க நினைத்த மனைவியின் செயல் தற்போது விபரீதமாகியுள்ளது.       மத்திய பிரதேசம் போபால் நகரில் வசிப்பவர் சந்தோஷ் விஷ்வகர்மா. அவருக்கு குடிப்பழக்க உண்டு. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு…

அங்கீகாரத்தை இழந்த தேமுதிக: முரசு சின்னத்தை இழக்கிறது!

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய சரிவை சந்தித்த விஜயகாந்தின் தேமுதிக தேர்தல் ஆணையத்தில் தனது கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்து, தேமுதிகவின் அதிகாரப்பூர்வ சின்னமான முரசு சின்னத்தையும் இழக்கிறது.       2006-இல் முதல் முறையாக தேர்தலை சந்தித்த தேமுதிக 10…

இனிமேல் தனித்து தான் போட்டியிடுவோம்: அடம்பிடிக்கும் அன்புமணி

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட பாமக 2300775 வாக்குகளை பெற்று 5.3 சதவீத வாக்கு வங்கியை வைத்துள்ளது.     எந்த தொகுதியிலும் வெற்றி பெறாமல் மண்ணை கவ்வியது பாமக. அதன் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம்…

அந்த வைகோ என்ன செய்தார் தெரியுமா? வெளுத்து வாங்கும் கி.வீரமணி

மக்கள் நலக் கூட்டணியை தவறான திசையில் இழுத்துச் சென்று தோல்விக்கு வைகோ காரணமாக இருந்தார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.     இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  வெளியிட்டுள்ள அறிக்கையில், வெற்றி பெற்றுள்ள…